Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இந்திய வௌிவிவகார அமைச்சர் நாட்டை வந்தடைந்தார்



இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர்  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய வௌிவிவகார அமைச்சர் நாட்டை வந்தடைந்தார் Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 28, 2022 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.