காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலய பழைய மாணவர்கள் ஏற்பாட்டினில் சிரமதான நிகழ்வு
ஏற்பாட்டினில் சிரமதான நிகழ்வு.
காத்தான்குடி மெத்தைப் பள்ளி வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை (2023.01.15 ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணி முதல் 9.00 மணி வரை பாடசாலையில் சிரமதான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
பழைய மாணவர் சங்கம்,
மெத்தைப்பள்ளி வித்தியாலயம்,
காத்தான்குடி.
காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலய பழைய மாணவர்கள் ஏற்பாட்டினில் சிரமதான நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 14, 2023
Rating:

கருத்துகள் இல்லை: