மின்பட்டியல் செலுத்தாதோர் தொகை பல இலட்சத்தை தாட்டியுள்ளது இலங்கை மின்சார சபை....
தற்போது நாட்டின் 70 இலட்சத்துக்கும் அதிகமானோர் மின்சார நுகர்வோர்களாக உள்ளனர். அவர்களுல் சுமார் 7 இலட்சம் மின்சார பாவனையாளர்களுக்கு மின் கட்டணம் செலுத்தாததால் சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணமாக, நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்துவதற்கு 45 நாட்கள் கால அவகாசம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. R
மின்பட்டியல் செலுத்தாதோர் தொகை பல இலட்சத்தை தாட்டியுள்ளது இலங்கை மின்சார சபை....
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 05, 2023
Rating:
.jpg)
கருத்துகள் இல்லை: