ஒருநாள் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது
இலங்கைக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் (18) 04 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 235 ரன்களுக்கு All out ஆனது. ஜனித் லியனகே தனது முதல் ஒருநாள் சதத்தையும் பெற்றார்.
ஒருநாள் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 19, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 19, 2024
Rating:

கருத்துகள் இல்லை: