காத்தான்குடி சம்மேளனத்தின் புதிய நிறுவாக சபையின் முதலாவது கூட்டம் ...
மேற்படி கூட்டமானது சம்மேளன தலைவர் அல்ஹாஜ். AMM. தெளபீக் BSc Eng (Hons) தலைமையில் இடம் பெற்றதோடு, குறித்த கூட்டத்தினை பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க். MMM. இல்ஹாம் பலாஹி BA வழிநடாத்தினர்.
நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரினதும் சுய அறிமுகத்தோடு (Self Introduction) இக்கூட்டம் ஆரம்பமானது.
மேலும் இக்கூட்டத்தின் போது காத்தான்குடி தொடர்பான பலதரப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாகவும் விஷேட கவனம் செலுத்தப்பட்டது.
மேற்படி, கூட்டத்தில் காத்தான்குடி மற்றும் அதனை சூழவுள்ள பள்ளிவாயல்கள் மற்றும் நிறுவனங்களினை பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்வாக சபை உறுப்பினர்களில் அதிகமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-சபீர்-
காத்தான்குடி சம்மேளனத்தின் புதிய நிறுவாக சபையின் முதலாவது கூட்டம் ...
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 25, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 25, 2024
Rating:













கருத்துகள் இல்லை: