இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
சீனப் பிரதமர் லீ கியாங்கின் அழைப்பை ஏற்று, இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன மார்ச் 25 முதல் 30 வரை சீனாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது, பிரதமர் குணவர்தன, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், பிரீமியர் லி மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் (சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது மிக உயர்ந்த உறுப்பினர்) ஜாவோ லெஜி ஆகியோருடனான சந்திப்புகள் உட்பட முக்கிய சந்திப்புக்களையும் மேற்கொள்வார்.
இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 24, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 24, 2024
Rating:

கருத்துகள் இல்லை: