பாடசாலைக்கு பெருமை பெற்றுக்கொடுத்த மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மட்டக்களப்பு மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த தன் பாடசாலை மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு
இன்று (4) காத்தான்குடி மத்திய கல்லூரி( National School) இல் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.
பாடசாலையின் அதிபர் MA.நிஹால் அஹமட் மற்றும் பிரதி அதிபர்களான
AL.சப்ரி, A.L.M..பெளசான், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர், ஆகியோரினால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலைக்கு பெருமை பெற்றுக்கொடுத்த மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 04, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 04, 2024
Rating:















கருத்துகள் இல்லை: