பலஸ்தீனத்திற்காக குரல் கொடுத்த சிங்கள ஊடகவிலாளர் சரத் குரே காலமானார்.
இடதுசாரி சிங்கள பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணிபுரிந்து 1994 ல் சந்திரிகா அரசில் லேக்ஹவுஸ் தினமின பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பதவி யேற்ற நண்பர் சரத் குரே காலமானார்.
சிரேஸ்ட ஊடகவியலாளர் சரத்குரே அரபுலகுச் செய்திகளை குறிப்பாக பாலஸ்தீன செய்திகள் தொடர்பான நிபுணராகக் காணப்பட்டார்.
சரத்குரே அவர் பலஸ்தீன் ஆதரவாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.
முஸ்லிம் உலகுக்காக குரல் கொடுத்தவர் நண்பர் குரே.
என்எம்.அமீன்
பலஸ்தீனத்திற்காக குரல் கொடுத்த சிங்கள ஊடகவிலாளர் சரத் குரே காலமானார்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 13, 2024
Rating:

கருத்துகள் இல்லை: