எதிர் வரும் மே 31 உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகுமென கல்வி அமைச்சர் தெரிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
குறித்த பரீட்சையில் 346,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்த நிலையில், அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சாத்திகளும், 65,531 தனியார் பரீட்சாத்திகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர் வரும் மே 31 உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகுமென கல்வி அமைச்சர் தெரிவிப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
மே 29, 2024
Rating:
.jpg)
கருத்துகள் இல்லை: