Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

புடின் ரஷ்ய அதிபராக 5வது முறையாகவும் பதவியேற்பு

 

ரஷ்ய அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று விளாடிமிர் புடின் 5வது முறையாக அதிபராக - 7 - பொறுப்பேற்றார்.

இந்த தேர்தலில் 88 சதவீத வாக்குகளை பெற்று விளாடிமிர் புடின் வெற்றிப்பெற்றார். இந்த தேர்தல் முடிவுகளின்படி பிரதான எதிர்க்கட்சிகளே இல்லாத சூழல் ஏற்பட்ட நிலையில் விளாடிமிர் புடின் 5வது முறையாக ரஷ்ய அதிபராக  பொறுப்பேற்றார்.

இந்த தேர்தலில் வெற்றிப்பெற்றதன் மூலம் இன்னும் 6 ஆண்டுகள் அவர் அதிபராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புடின் ரஷ்ய அதிபராக 5வது முறையாகவும் பதவியேற்பு Reviewed by www.lankanvoice.lk on மே 09, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.