கல்விப் பொதுத் தராதர சாதாரன தரப்பரீட்சை இன்று (மே 6) ஆரம்பமாகியது... பரீட்சை சுமூகமாக நடை பெறுகின்றது
கல்விப் பொதுத் தராதர சரதாரன தரப் பரீட்சை இன்று (மே 6) ஆரம்பமாகியது இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறுகின்றன.
இந்த ஆண்டுக்கான பரீட்சைக்கு 452,979 விண்ணப்பதாரர்கள் தோற்றியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆயுதம் தாங்கிய அதிகாரிகள் குழுவொன்றும் பரீட்சை நிலையங்கக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
மேலும், 2000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேரடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், தேவையான அறிவுறுத்தல்களை பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தாா்.
கல்விப் பொதுத் தராதர சாதாரன தரப்பரீட்சை இன்று (மே 6) ஆரம்பமாகியது... பரீட்சை சுமூகமாக நடை பெறுகின்றது
Reviewed by www.lankanvoice.lk
on
மே 06, 2024
Rating:

கருத்துகள் இல்லை: