ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று திறக்கப்படவுள்ளது.
எதிர்வரும் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்ல் செயற்பாட்டு அலுவலகம் திறக்கப்படவுள்ளது.
கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பத்தரமுல்லையில் இந்த செயற்பாட்டு அலுவலகம் இன்று வியாழக்கிழமை (09) திறந்து வைக்கவுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கு தொகுதி மட்டத்தில் கட்சியை தயார்படுத்தும் வகையில் இந்த செயற்பாட்டு அலுவலகத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதித் தீர்மானத்தை பொதுஜன பெரமுன இன்னும் எடுக்கவில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று திறக்கப்படவுள்ளது.
Reviewed by www.lankanvoice.lk
on
மே 09, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மே 09, 2024
Rating:

கருத்துகள் இல்லை: