காத்தான்குடி பாயிஸ் தேசிய மட்ட தடகளப் போட்டியில் சாதனை
கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில்
இன்று (25.05.2024.சனிக்கிழமை) நடைபெற்று வரும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான தேசிய மட்ட தடகளப் போட்டியான 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் பாயிஸ் வெள்ளிப் பதக்கம் பெற்று (இரண்டாமிடம்) சாதனை ஒன்றை புரிந்துள்ளார்.
என் .எம்.பாயிஸ் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
lankanvoice Media Network.
காத்தான்குடி பாயிஸ் தேசிய மட்ட தடகளப் போட்டியில் சாதனை
Reviewed by www.lankanvoice.lk
on
மே 25, 2024
Rating:

கருத்துகள் இல்லை: