காத்தான்குடி கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்மொழித் தினப் போட்டி
காத்தான்குடி கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தமிழ் மொழித் தினப் போட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் AGM.ஹக்கீம் தலைமையில் காத்தான்குடி மில்லத் பெண்கள் (உயர்தரப் பாடசாலையில்) இன்று (03.06.2024 திங்கள்) இடம் பெற்றது.
மேற்படி போட்டியில் 32 பாடசாலைகலைச் சோ்ந்த மாணவர்கள் பங்கு பற்றியதுடன் எழுத்தாக்கப் போட்டிகள் யாவும் இன்று இடம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்மொழித் தினப் போட்டி
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 03, 2024
Rating:

கருத்துகள் இல்லை: