புத்தாக்கப் போட்டியில் மாகாண மட்டத்திலும் முதலாம் இடம்
எமது பாடசாலையில் தரம் 10 இல் கல்வி பயிலும் M.F. Izzath Shafa என்ற மாணவி கடந்த 03.11.2022 அன்று நடைபெற்ற வலய மட்ட புத்தாக்க போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதோடு 14.11.2022 அன்று நடைபெற்ற மாகாண மட்ட போட்டியிலும் கலந்து கொண்டு "Entertainment" பிரிவில் இலத்திரனியல் வடிவில் இயங்கக்கூடிய Electronic Maze - Game ஒன்றினை தயாரித்து முதலாம் இடத்தினைப் பெற்று தேசிய மட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேற்குறித்த சாதனையை மேற்கொண்ட மாணவிக்கும் ஊக்கமளித்த பெற்றார் மற்றும் வழிகாட்டிய
Mr. MIM Rayskhan Sir ஆசிரியருக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் பாடசாலை சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதிபர்.
புத்தாக்கப் போட்டியில் மாகாண மட்டத்திலும் முதலாம் இடம்
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 19, 2022
Rating:

கருத்துகள் இல்லை: