பாரிஸ் ஒலிம்பிக் - 2024: வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் நாளை (26) ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று லெஸ் இன்வாலிடெஸ்கார்டினில் வில்வித்தை தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 1,983 புள்ளிகளுடன் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. தகுதிச் சுற்றில் வெற்றிபெற்று தனிநபர் பிரிவில் 3 பேர் காலிறுதிக்கு முன்னேறினர்.
இந்நிலையில், தகுதிச் சுற்றில் வெற்றிபெற்ற தென்கொரியாவை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் ஒலிம்பிக் - 2024: வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 26, 2024
Rating:

கருத்துகள் இல்லை: