Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

புத்தகப் பிரியர்களே! இது உங்களுக்கான வாய்ப்பு!


புத்தகப் பிரியர்களே! இது உங்களுக்கான வாய்ப்பு!உங்களைக் கவர்ந்த "நூல்" எது?

- நூலின் பெயர்?
- நூலாசிரியர்?
- எப்போது வாசித்தீர்கள்?
-ஏன் உங்களை அது கவர்ந்தது?
-சுவாரஸ்யமான பந்தி/ அனுபவம்/தகவல்/சிந்தனை /கருத்து?

-உங்களது பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் விலாசம்?

போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக *500 சொற்களுக்குள்* உங்கள் ஆக்கத்தை எழுதி அனுப்பி வையுங்கள்.

*என்னைக் கவர்ந்த நூல்* எனத் தலைப்பிட்டு, உங்கள் *ஆக்கத்தை* +94715539430 என்ற *WhatsApp* இலக்கத்திற்கோ அல்லது slbcmuslimservice@gmail.com என்ற *மின்னஞ்சல்* முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.

இ.ஒ.கூட்டுத்தாபனம் *முஸ்லிம் சேவையில்* ஒலிபரப்பாகி வரும் இந் நிகழ்ச்சியில் உங்களது ஆக்கங்களும் இணைத்துக் கொள்ளப்படும்.*

இப்போதிருந்தே உங்களது ஆக்கங்களை அனுப்பி வைக்க முடியும்.

வாசகர்கள் என்னைக் கவர்ந்த நூல் பற்றிய ஆக்கங்களை தபாலில் அனுப்ப :

நூல் உலா,
தயாரிப்பாளர்,
முஸ்லிம் சேவை,
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,
த.பெ.இலக்கம் 574,
கொழும்பு 7.

*நூல்உலா-வாசக சாலையில் ஒரு பயணம்*

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் வார செவ்வாய் கிழமை இரவுகளில் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை கேட்கத் தவறாதீர்கள்!
============
உங்கள் அன்பின் 
இஸ்பஹான் சாப்தீன்
தயாரிப்பாளர்,முஸ்லிம் சேவை.
புத்தகப் பிரியர்களே! இது உங்களுக்கான வாய்ப்பு! Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 10, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.