நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பதவிப்பிரமாணம்
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
பதவிப் பிரமாண நிகழ்வு (10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
வெளிவிவகார அமைச்சராக தற்பொழுது வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராகவும் அலி சப்ரி பணியாற்றுவார் .
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பதவிப்பிரமாணம்
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 12, 2024
Rating:

கருத்துகள் இல்லை: