Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

புதிய இராணுவ பிரதம அதிகாரி பதவியேற்பு



இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் D K S K தோலகே USP nps psc, இலங்கை இராணுவத்தின் 67வது பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் வியாழக்கிழமை (ஜூன் 26) இராணுவத் தலைமையகத்தில் தனது புதிய பதவியில் உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.

அனுபவமிக்க ஒரு சிரேஷ்ட இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் தோலகே, Sri Lanka Army Volunteer Force கட்டளை தளபதி, பாதுகாப்புப் படைகளின் தளபதி (மத்திய) மற்றும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) கட்டளை தளபதி உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய இராணுவ பிரதம அதிகாரி பதவியேற்பு Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 27, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.