Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

2025 இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல்!

அடுத்த வருடம் இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இரத்தினபுரி, கஹாவத்த பகுதியில் {26} நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார்.

அத்துடன், உள்ளாட்சிசபைத் தேர்தலும் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2025 இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல்! Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 27, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.