பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பு..தகவல் தெரிவிக்க 1977
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த விசேட வேலைத்திட்டம் 2025 ஜனவரி 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
பண்டிகை காலத்தினுள், நுகர்வோர் எதிர்நோக்குகின்ற அசௌகரியங்கள் தொடர்பாக 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்து தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பு..தகவல் தெரிவிக்க 1977
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 19, 2024
Rating:

கருத்துகள் இல்லை: