காத்தான்குடி காழி நீதிபதி தனது பொறுப்பினை இராஜினாமா செய்துள்ளார்.
காத்தான்குடி பிரதேச காழி நீதிமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பாக....
காத்தான்குடி பிரதேச காழி நீதிமன்றத்தின் காழி நீதிபதியாக செயற்பட்ட அல்ஹாஜ். AAM. றூபி LL.B அவர்கள் தனது பொறுப்பினை இராஜினாமா செய்துள்ளார்.
மேற்படி, பதவி வெற்றிடத்திற்கு பதில் காழி நீதிபதி நியமிக்கப்படும் காலப்பகுதி வரை காழி நீதிமன்றத்தின் எந்தவொரு செயற்பாடுகளும் இடம்பெற மாட்டாது என்பதனை பொது மக்களுக்கு அறியத் தருகின்றோம்.
நன்றி.
ஊடகப் பிரிவு,
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்,
காத்தான்குடி - 03.
காத்தான்குடி காழி நீதிபதி தனது பொறுப்பினை இராஜினாமா செய்துள்ளார்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 27, 2025
Rating:

கருத்துகள் இல்லை: