Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கு நிதி ஒதுக்கீடு

2025ஆம் ஆண்டுக்கான இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 
அது இலங்கை ரூபாயில் 1,032 கோடி பெறுமதியானதாகும். 
 
கடந்த வருடத்தில் இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்காக 245 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நிதியமைச்சர் என்ற வகையில் நிர்மலா சீதாராமன் இந்த வரவு செலவு திட்டத்தை முன்வைத்ததுடன், அவர் தாக்கல் செய்த 08ஆவது வரவு செலவு திட்டம் இதுவாகும்.
இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கு நிதி ஒதுக்கீடு Reviewed by www.lankanvoice.lk on பிப்ரவரி 02, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.