முன்னாள் முதல்வருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இவர்களுக்கு எதிராக 6 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பிலேயே அவர்களுக்கு இன்று மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ். எம். சந்திரசேனவின் தம்பியே எஸ்.எம். ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 02, 2025
Rating:

கருத்துகள் இல்லை: