காத்தான்குடி ஊர் வீதி ஊடாக போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பியுங்கள் காத்தான்குடி நகர முதல்வர் அஸ்பர் வேண்டுகோள்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பியுங்கள் இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி முகாமையாளரிடம் நகர முதல்வர் SHM அஸ்பர் வேண்டுகோள்.
இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி முகாமையாளருடனான சந்திப்பு ஒன்று இன்று 19.06.2025 வியாழக்கிழமை நகரசபையில் நடைபெற்றது.
இதன் போது ஊர் வீதி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான போக்குவரத்து சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை சுட்டிகாட்டிய நகர முதல்வர் உடனடியாக அந்த சேவையினை ஆரம்பிக்குமாறும் காத்தான்குடியில் இருந்து திருகோணமலைக்கான ஒரு போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
காத்தான்குடி ஊர் வீதி ஊடாக போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பியுங்கள் காத்தான்குடி நகர முதல்வர் அஸ்பர் வேண்டுகோள்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 19, 2025
Rating:

கருத்துகள் இல்லை: