Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி நகரசபை தவிசாளர் அவர்களே..!


காத்தான்குடி நகரசபை தவிசாளர் அவர்களே..!
நீங்கள் காத்தான்குடி நகர சபை தவிசாளர் பதவியை பொறுப்பெடுத்ததில் இருந்து பல முன்னெடுப்புக்களை துரிதமாக மேற்கொண்டு வருகிறீர்கள். அதற்க்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதபோல் கடந்த காலங்களில் தனியார் பகுதிநேர வகுப்புக்களை ஒழுங்குபடுத்தியது போல தற்போதும் ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.

பகுதிநேர வகுப்புக்களுக்கு அதிகாலை பொழுது, இரவு நேரம் மற்றும் வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் ஆசிரியர்கள் அழைப்பதால் மாணவ மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு போக வேண்டியுள்ளது.

நமது காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்ட பகுதியில் நடைபெறும் தனியார் பகுதி நேர வகுப்புக்களை ஒழுங்குபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எம்.பஹத் ஜுனைட்.
(ஊடவியலாளர்)
27.06.2025
காத்தான்குடி நகரசபை தவிசாளர் அவர்களே..! Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 27, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.