மலேசியக் கலாசாரக் குழுவினருக்கு வரவேற்பும் வளரி கவிதை இதழ் ஆண்டு மலர் வெளியீடும்
வரவேற்புரையை வளரி ஆசிரியர் அருணாசுந்தரராசன் வழங்க, வாழ்த்துரைகனை தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலர், வளரி முதன்மை ஆசிரியர் அழ.பகீரதன் ஆகியோர் வழங்குவார்கள்.
வளரி கவிதை இதழின் 17ஆம் ஆண்டு மலரைஈப்போ - இந்திய சமூக நல கலை கலாச்சாரப் பண்பாட்டு இயக்கத் தலைவர் பெ. பாலையா வெளியிட முதல் பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்கிறார்.
நன்றியுரை கே. பொன்னுத்துரை
மலேசியக் கலாசாரக் குழுவினருக்கு வரவேற்பும் வளரி கவிதை இதழ் ஆண்டு மலர் வெளியீடும்
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 20, 2025
Rating:

கருத்துகள் இல்லை: