கொழும்பு முகத்துவாரம் ஹம்ஸா கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்
கொழும்பு-15 முகத்துவாரம் ஹம்ஸா கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் (28,09,2025) காலை 10.00 மணிக்கு கல்லூரியின் மண்டபத்தில் நடைபெறும்.
கல்லூரியின் அதிபர் M.l.M. ரிசான் தலைமையில் நடை பெறவுள்ள அன்றைய கூட்டத்தில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படும்.
ஹம்ஸா கல்லூரியின் வளர்ச்சிக்காக வேண்டி பழைய
மாணவர்கள் அனைவரும் இக்கூட்டத்திற்கு தவறாது சமூகமளிக்குமாறும் வேண்டிக் கொள்கிறோம்.
கொழும்பு முகத்துவாரம் ஹம்ஸா கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 18, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 18, 2025
Rating:

கருத்துகள் இல்லை: