ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் இரண்டு மாடி கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு
ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில்
இரண்டு மாடி கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள திருக்கோவில் மெதடிஸ்ட் மிஷனரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண நிதியிலிருந்து 28 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கணித ஆய்வகம் மற்றும் வகுப்பறைகளுடன் கூடிய புதிய இரண்டு மாடி கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு சென்ற 3ம் திகதி கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் இரண்டு மாடி கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 08, 2025
Rating:

கருத்துகள் இல்லை: