ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறும் “EXPO 2025 Osaka” கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் (27) ஜனாதி கலந்து கொண்டார்.
“எக்ஸ்போ 2025” 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர நட்புறவு, நல்லிணக்கம், கலாசார பன்முகத்தன்மை மற்றும் அனைத்து சமூகத்திலும் இருக்கும் மனித விழுமியங்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் உலகளாவிய தளமாக உள்ளதுடன்,
இங்கு நமது இலங்கைப் பாரம்பரியத்தின் செழுமையை மாத்திரமன்றி, நிலைபேறான, வலிமையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் தேசம் என்ற எமது தெளிவான நோக்கையும் உலகிற்கு முன்வைக்கக் கிடைத்த இந்த வாய்ப்பை நான் மிகவும் பாராட்டுவதாக ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 28, 2025
Rating:













கருத்துகள் இல்லை: