சகல பாலர் பாடசாலைகள் மற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்கள் எதிர்வரும் 16ஆம் திகதி மீளத் திறக்கப்படும்

அனைத்துப் பாலர் பாடசாலைகளும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கக்கூடிய நிலையில் இருப்பின், டிசம்பர் 16ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும்.
அவசரகால அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட, தற்போது பாதுகாப்புடன் செயற்படக்கூடிய நிலையில் உள்ள அனைத்துப் பாலர் பாடசாலைகளும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் 2025 டிசம்பர் 16ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும்.
- முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் -
- ஊடகப் பிரிவு,மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு
சகல பாலர் பாடசாலைகள் மற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்கள் எதிர்வரும் 16ஆம் திகதி மீளத் திறக்கப்படும்
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 10, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 10, 2025
Rating:
கருத்துகள் இல்லை: