காத்தான்குடி காதி நீதிபதியுடனான விசேட சந்திப்பும் கலந்துரையாடலும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளை மற்றும் காத்தான்குடி புதிய காதி நீதிபதி மெளலவி A.C.M ரிபாய் J.P அவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பும் கலந்துரையாடலும் இன்று 12.01.2026 (திங்கட்கிழமை) இரவு 8.30 மணிக்கு ஜம்இய்யாவின் தலைவர் அஷ் ஷேய்க் AM. ஹாரூன் ரஷாதி தலைமையில் ஜம்இய்யா மண்டபத்தில் இடம்பெற்றது.
தலைமையுரையுடன் ஆரம்பமான இந் நிகழ்வினை செயலாளர் அஷ் ஷேய்க் MIM. ஜவாஹிர் பலாஹி BA அவர்கள் நெறியாழ்கை செய்தார்கள்.
இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் உப தலைவர்களில் ஒருவராக அஷ் ஷேய்க் MCM. றிஸ்வான் (மதனி) அவர்களும் சட்டத்தரணி A. உவைஸ் LLB அவர்களும் விஷேட உரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஆலோசகர்கள் சம்மேளனமத்தின் செயலாளர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி A. உவைஸ் LLB அவர்கள் உட்பட உலமாக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளை
காத்தான்குடி காதி நீதிபதியுடனான விசேட சந்திப்பும் கலந்துரையாடலும்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 12, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 12, 2026
Rating:




கருத்துகள் இல்லை: