Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நுவரெலியாவை மையமாகக் கொண்ட ""உறுதியான பிணைப்பை உருவாக்குவோம்" தேசிய வேலைத்திட்டம் மதுரடவில் ஆரம்பம்

தித்வா சூறாவளியால் சேதமடைந்த விகாரைகளை மீண்டும் கட்டியெழுப்ப நுவரெலியாவை மையமாகக் கொண்ட "உறுதியான பிணைப்பை உருவாக்குவோம்" தேசிய வேலைத்திட்டம் மதுரட பிரதேச செயலகத்தில் அண்மையில் (19 ஆம் திகதி) ஆரம்பமாகியது

 புத்தசாசனம், சமயம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு, நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் மதுரட பிரதேச செயலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த திட்டத்தின் கீழ், தெனியகம ஸ்ரீ தர்மபாலராமயவின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியாவை மையமாகக் கொண்ட ""உறுதியான பிணைப்பை உருவாக்குவோம்" தேசிய வேலைத்திட்டம் மதுரடவில் ஆரம்பம் Reviewed by www.lankanvoice.lk on பிப்ரவரி 23, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.