Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மியன்மார் அரசினால் மட்டக்களப்பு மக்களுக்கு நிவாரணம்

மட்டக்களப்பில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் அரசினால் அரிசி பொதிகள் வழங்கி வைப்பு.

மாவட்டத்திற்கு மியன்மார் அரசாங்கத்தினால் 87 தொன் அரிசி பொதிகள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளன.

இதுவரை கிடைக்கப் பெற்ற அரிசி பொதிகள் தற்போது பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

மியன்மார் அரசினால் மட்டக்களப்பு மக்களுக்கு நிவாரணம் Reviewed by www.lankanvoice.lk on பிப்ரவரி 21, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.