Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி நகர சபையின் அதிரடி நடவடிக்கை


பராமரிப்பின்றி காணப்படும் வெற்றுக் காணிகளை சுவீகரித்து 
சட்ட நடவடிக்கை மேற்கொள்ளல்.


காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள வெற்றுக் காணிகளின் உரிமையாளர்கள் தங்களுடைய காணிகள் தொடர்பான விவரங்களை நகர சபைக்கு வழங்குமாறும் சுகாதாரத்துக்கு முறைகேடாக காணப்படும் காணிகளை முறையாக பராமரிக்குமாறும் நகரசபையினால் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்தது.


இவ்
அறிவுறுத்தல்களை 
பின்பற்றாது காணப்பட்ட வெற்றுக் காணிகள் இனங்காணப்படுமிடத்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதுடன் 2 லட்சம் ரூபாய் வரையான தண்டப்பணம் அறவிடப்படும் அல்லது காணி நகரசபைக்கு சொந்தமாகப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
மேலும். 
உங்கள் பகுதிகளில் 
பராமரிப்பின்றி வேற்றுக்காணிகள் காணப்படுமாயின் உடன் தவிசாளரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கவும்.
காத்தான்குடி நகர சபையின் அதிரடி நடவடிக்கை Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 20, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.