Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

புதிய வலுசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக பொறுப்பேற்பு

 


புதிய வலுசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக பொறுப்பேற்பு; பிரதியமைச்சர் அர்கம் இல்யாஸ் வாழ்த்து


இலங்கையின் புதிய வலுசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அனுர கருணாதிலக, இன்று (21) உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நியழ்வில் கலந்துகொண்ட வலுசக்தி பிரதியமைச்சர் அர்கம் இல்யாஸ், புதிய அமைச்சருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


அனுர கருணாதிலக வலுசக்தி அமைச்சிற்கு மேலதிகமாக, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராகவும் கடமையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடமைகளைப் பொறுப்பேற்கும் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்ட பின்னர், அமைச்சர் அமைச்சின் அதிகாரிகளுடன் முதற்கட்டக் கலந்துரையாடலை நடத்தினார்.


இந்நிகழ்வில் முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதியமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் ஜி. எம். ஆர். டி. அப்புன்சு உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி



නව බලශක්ති අමාත්‍යවරයා ලෙස අනුර කරුණාතිලක මහතා වැඩ භාර ගනී; නියෝජ්‍ය අමාත්‍ය අර්කම් ඉල්යාස්ගෙන් සුබ පැතුම්


ශ්‍රී ලංකාවේ නව බලශක්ති අමාත්‍යවරයා ලෙස පත් වූ අනුර කරුණාතිලක මහතා අද (21) අමාත්‍යාංශ පරිශ්‍රයේදී නිල වශයෙන් වැඩ භාර ගත්තේය. මෙම අවස්ථාවට සහභාගී වූ බලශක්ති නියෝජ්‍ය අමාත්‍ය අර්කම් ඉල්යාස් මහතා, නව අමාත්‍යවරයාට සිය සුබ පැතුම් එක් කළ අතර, එතුමා සමඟ එක්ව කටයුතු කිරීමට සූදානම් බව ප්‍රකාශ කළේය.


අනුර කරුණාතිලක මහතා බලශක්ති අමාත්‍ය ධුරයට අමතරව, වරාය සහ සිවිල් ගුවන් සේවා අමාත්‍ය ධුරයේ ද කටයුතු කරනු ඇත. වැඩ භාර ගැනීමේ නිල ලේඛනයට අත්සන් තැබීමෙන් අනතුරුව, අමාත්‍යවරයා අමාත්‍යාංශ නිලධාරීන් සමඟ මූලික සාකච්ඡාවක් පැවැත්වීය.


මෙම අවස්ථාවට හිටපු බලශක්ති අමාත්‍ය කුමාර ජයකොඩි මහතා, වරාය හා සිවිල් ගුවන්සේවා නියෝජ්‍ය අමාත්‍ය ජනිත රුවන් කොඩිතුවක්කු මහතා, අමාත්‍යාංශ ලේකම් ජී. එම්. ආර්. ඩී. අපොන්සු මහතා ඇතුළු අමාත්‍යාංශ නිලධාරීහු පිරිසක් සහභාගී වූහ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

දේශීය පුවත්



Anura Karunatilaka Assumes Duties as New Energy Minister; Congratulated by Deputy Minister Arkam Ilyas


Mr. Anura Karunatilaka officially assumed duties as the new Minister of Energy in Sri Lanka today (21) at the Ministry premises. The Deputy Minister of Energy, Arkam Ilyas, attended the occasion and extended his congratulations to the new Minister, expressing his readiness to work alongside him.


In addition to his responsibilities as the Energy Minister, Mr. Anura Karunatilaka will also be overseeing the Ministry of Ports and Civil Aviation. Following the formal signing of the document to assume duties, the Minister held an initial discussion with Ministry officials.


Former Energy Minister Mr. Kumara Jayakody, Deputy Minister of Ports and Civil Aviation Mr. Janitha Ruwan Kodithuwakku, Ministry Secretary Mr. G. M. R. D. Aponsu, and other senior Ministry officials were also present at the event.


KR TV Network

KR TV Lankan Voice

Local News



புதிய வலுசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக பொறுப்பேற்பு Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 22, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.