Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி பாரஸ்ட் ஆகியோருக்கு எதிரான பணமோசடி வழக்கு ஜூன் மாதம் விசாரணைக்கு


 யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி பாரஸ்ட் ஆகியோருக்கு எதிரான பணமோசடி வழக்கு ஜூன் மாதம் விசாரணைக்கு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி பாரஸ்ட் ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள பணமோசடி வழக்கு, ஜூன் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.


பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ராஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போது, இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


යෝෂිත රාජපක්ෂ සහ ඩේසි ෆොරස්ට්ට එරෙහි මුදල් විශුද්ධිකරණ නඩුව ජූනි මාසයේදී විභාගයට


හිටපු ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මහතාගේ පුත්‍රයෙකු වන යෝෂිත රාජපක්ෂ සහ ඔහුගේ මිත්තණිය වන ඩේසි ෆොරස්ට්ට එරෙහිව ගොනු කර ඇති මුදල් විශුද්ධිකරණ නඩුව ජූනි මස 10 වනදා විභාගයට ගැනීමට කොළඹ මහාධිකරණය අද (24) තීරණය කළේය.


මුදල් විශුද්ධිකරණය වැළැක්වීමේ පනත යටතේ ගොනු කර ඇති මෙම නඩුව කොළඹ මහාධිකරණ විනිසුරු රශ්මි සිංගප්පුලි මහත්මිය ඉදිරියේ අද කැඳවනු ලැබීය.


එහිදී ඉදිරිපත් වූ කරුණු සලකා බැලූ අධිකරණය, නඩුවේ මීළඟ විභාගය ජූනි මස 10 වනදා සිදු කිරීමට නියෝග කළේය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

දේශීය පුවත්


Money Laundering Charges Against Yoshitha Rajapaksa and Daisy Forrest to be Taken Up in June


The Colombo High Court has scheduled the money laundering case filed against Yoshitha Rajapaksa, son of former President Mahinda Rajapaksa, and his grandmother Daisy Forrest for hearing on June 10.


The case, filed under the Prevention of Money Laundering Act, was taken up before Colombo High Court Judge Rashmi Singappuli today (24).


When the matter was called, the court issued the order fixing the next hearing date for June 10.


KR TV Network

KR TV Lankan Voice

Local News

யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி பாரஸ்ட் ஆகியோருக்கு எதிரான பணமோசடி வழக்கு ஜூன் மாதம் விசாரணைக்கு Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 24, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.