Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மறக்க முடியாத வரலாற்றுப் பாடம்; புனித கஃபாவே வெறிச்சோடிப் போன அந்தத் தருணம்


மறக்க முடியாத வரலாற்றுப் பாடம்; புனித கஃபாவே வெறிச்சோடிப் போன அந்தத் தருணமும் மரணத்தின் உண்மையும்

உலகம் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு காலப்பகுதியை நாம் கடந்து வந்துள்ளோம். எத்தனையோ ஆத்மாக்கள் தமக்குப் பிடித்தமானவர்களின் கைகளைப் பிடிக்க முடியாமலும், இறுதி அணைப்பு இல்லாமலும், ஜனாஸா நல்லடக்கத்தில் உறவினர்கள் பங்கேற்க முடியாமலும் தனிமையில் இறைவனிடம் திரும்பிச் சென்றன. குடும்பத்தினர் செய்ய வேண்டிய கடமைகளை முன்பின் தெரியாத அந்நியர்கள் நிறைவேற்றிய அந்தத் துயரமான நாட்கள், மனித வாழ்வின் நிலையற்ற தன்மையை எமக்கு உணர்த்தின.

எப்போதும் மக்கள் கூட்டத்தால் நிறைந்திருக்கும் புனித மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் புனித கஃபா, வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஆத்மா கூட இன்றி வெறிச்சோடிப் போயிருந்த அந்த நிழற்படம் இன்றும் எம் கண்களில் நீரை வரவழைக்கின்றது. "ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும்" (குர்ஆன் 3:185) என்ற இறைவசனத்தை மெய்ப்பிக்கும் வகையில், இந்த உலகம் எவ்வளவு உடையக்கூடியது என்பதை அந்த நிமிடம் உலகுக்குக் காட்டியது. மரணம் யாருக்காகவும் காத்திருக்காது என்பதையும், மரணத்தின் போது கிடைக்கும் கண்ணியம் என்பது இறைவனின் ஒரு பெரும் பாக்கியம் என்பதையும் அந்தத் தருணங்கள் எமக்கு நினைவூட்டின. ஒரு நாள் நாமும் எமது அமல்களை (நற்செயல்களை) மாத்திரமே சுமந்து கொண்டு செல்லப் போகிறோம் என்ற பேருண்மையை நோக்கி இது எம்மை வழிநடத்துகின்றது.

KR TV Network
KR TV Lankan Voice
ஆன்மீகச் செய்தி

කිසිදා අමතක නොවන ඓතිහාසික පාඩම; ශුද්ධ වූ කාබාව හුදකලා වූ ඒ මොහොත සහ මරණයේ සැබෑව

ලෝකය කිසිදා අමතක නොකරන කාල පරිච්ඡේදයක් අප පසුකර පැමිණියෙමු. බොහෝ ආත්මයන් තම ආදරණීයයන්ගේ දෑත් අල්ලා ගැනීමට හෝ අවසාන වැළඳ ගැනීමට පවා අවස්ථාවක් නොමැතිව, හුදකලාව මවුලා (දෙවියන්) වෙත ආපසු ගියහ. පවුලේ අය කළ යුතු අවසන් කටයුතු නන්නාඳුනන පිරිස් විසින් ඉටු කරන ලද ඒ ශෝකජනක දිනවලින් අපට පැහැදිලි වූයේ මිනිස් ජීවිතයේ අස්ථිර බවයි.

නිරන්තරයෙන් බැතිමතුන්ගෙන් පිරී පවතින ශුද්ධ වූ මස්ජිදුල් හරාම් සහ කාබාව, ඉතිහාසයේ ප්‍රථම වතාවට කිසිදු අයෙකු නොමැතිව පාළු වී තිබූ ඒ දර්ශනය අදටත් අපේ දෑස්වලට කඳුළු ගෙන එයි. "සෑම ආත්මයක්ම මරණයේ රසය විඳිය යුතුය" (කුර්ආනය 3:185) යන දේව වචනය සනාථ කරමින්, මේ ලෝකය කෙතරම් බිඳෙනසුලුද යන්න ඒ මොහොතේ ලොවටම පසක් විය. මරණය කිසිවෙකු වෙනුවෙන් බලා නොසිටින බවත්, මරණයේදී ලැබෙන ගෞරවය දෙවියන්ගේ මහත් ආශිර්වාදයක් බවත් එමඟින් අපට මතක් කර දුන්නේය. දිනක අප ද රැගෙන යනු ලබන්නේ අප කළ හොඳ නරක (අමල්) පමණක් බව වටහා ගැනීමට මෙය කදිම මතක් කිරීමකි.

KR TV Network
KR TV Lankan Voice
ආගමික පුවත්

A Lesson Never Forgotten: The Stillness of the Kaaba and the Reality of Death

We have passed through a period in history that the world will never forget. So many souls returned to their Creator alone, without the warmth of a final embrace or the presence of loved ones during their last moments. The sight of strangers fulfilling the duties once reserved for family remains a poignant reminder of human fragility.

The haunting image of the empty Kaaba in Masjid al-Haram—a place that never sleeps—brought to absolute stillness, remains etched in our memories. It was a moment that reflected the Qur’anic truth: "Every soul shall taste death" (Qur’an 3:185). This was not just history; it was a profound reminder that life can be taken away in an instant and that our worldly status is powerless before the Divine. It taught us that dignity in death is a blessing and that ultimately, when everything stops, we will be carried toward our final destination with nothing but our deeds.

KR TV Network
KR TV Lankan Voice
Spiritual News
மறக்க முடியாத வரலாற்றுப் பாடம்; புனித கஃபாவே வெறிச்சோடிப் போன அந்தத் தருணம் Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 16, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.