Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பிரபல ஊடகவியலாளர் எம்.ஜே.எம் தாஜுதீன் அவர்கள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி

 


பிரபல ஊடகவியலாளர் எம்.ஜே.எம் தாஜுதீன் அவர்கள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி; பூரண சுகம்பெற ஊடகத்துறை சார்ந்தோர் பிரார்த்தனை


தினகரன் பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியரும், இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட அங்கத்தவரும், கம்பஹா மாவட்ட மீடியா போரத்தின் உபதலைவருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஜே.எம் தாஜுதீன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ஊடகத்துறையில் நீண்டகால அனுபவமிக்க இவர், தனது காத்திரமான எழுத்துக்களாலும் சமூகப் பணிகளாலும் பலரது மதிப்பைப் பெற்றவர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அன்னார் விரைவில் பூரண சுகம் பெற்று, மீளவும் தனது ஊடகப் பணிகளைத் தொடர வேண்டும் என சக ஊடகவியலாளர்களும் ஊடக அமைப்புகளும் இறைவனிடம் பிரார்த்தித்து வருகின்றனர்.


அன்னாரின் உடல்நிலை சீரடையவும், அவர் விரைவாக இல்லம் திரும்பவும் KR TV Network சார்பாகவும் எமது பிரார்த்தனைகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


ප්‍රවීණ මාධ්‍යවේදී එම්.ජේ.එම් තාජුඩීන් මහතා රෝහල්ගත කෙරේ; ඉක්මන් සුවය පතා මාධ්‍ය ප්‍රජාව ප්‍රාර්ථනා කරයි


දිනකරන් පුවත්පතේ හිටපු සහකාර කර්තෘ, ශ්‍රී ලංකා මුස්ලිම් මාධ්‍ය සංසදයේ ජ්‍යෙෂ්ඨ සාමාජික සහ ගම්පහ දිස්ත්‍රික් මාධ්‍ය සංසදයේ උප සභාපති ප්‍රවීණ මාධ්‍යවේදී එම්.ජේ.එම් තාජුඩීන් මහතා අසනීප තත්ත්වයක් හේතුවෙන් රෝහල්ගත කර තිබේ.


මාධ්‍ය ක්ෂේත්‍රයේ දශක කිහිපයක අත්දැකීම් ඇති ඒ මහතා සිය ලේඛන කලාවෙන් සහ සමාජ මෙහෙවරෙන් කාගේත් ගෞරවයට පාත්‍ර වූවෙකි. දැනට රෝහල්ගතව ප්‍රතිකාර ලබන ඒ මහතාට ඉක්මන් සුවය ලැබී නැවත සිය මාධ්‍ය කටයුතුවල නිරත වීමට ශක්තිය ලැබේවායි ක්ෂේත්‍රයේ සහෝදර මාධ්‍යවේදීන් සහ මාධ්‍ය සංවිධාන ප්‍රාර්ථනා කර සිටිති.


ඒ මහතාගේ සුවදුක් විමසමින් කේ ආර් ටී වී නෙට්වර්ක් ආයතනය ද සිය ප්‍රාර්ථනාවන් එක් කර සිටියි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

දේශීය පුවත්


Veteran Journalist M.J.M. Tajudeen Hospitalized; Media Community Prays for His Speedy Recovery


M.J.M. Tajudeen, a veteran journalist, former Assistant Editor of Thinakaran newspaper, senior member of the Sri Lanka Muslim Media Forum, and Vice President of the Gampaha District Media Forum, has been hospitalized due to a sudden illness.


With decades of experience in the media field, Mr. Tajudeen is well-respected for his impactful writing and social contributions. Fellow journalists and various media organizations are offering prayers for his quick recovery and for him to return to his professional duties soon.


The team at KR TV Network also joins in praying for his well-being and a full, speedy recovery.


KR TV Network

KR TV Lankan Voice

Local News

பிரபல ஊடகவியலாளர் எம்.ஜே.எம் தாஜுதீன் அவர்கள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 25, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.