ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக வளர்வதையும், கண்ணியத்துடன் கல்வி கற்பதையும், தங்களின் முழுமையான திறனை அடைவதையும் உறுதி செய்தல் நமது கூட்டுப் பொறுப்பாகும்."பிரதமர்
"ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக வளர்வதையும், கண்ணியத்துடன் கல்வி கற்பதையும், தங்களின் முழுமையான திறனை அடைவதையும் உறுதி செய்தல் நமது கூட்டுப் பொறுப்பாகும்."
தெற்காசியா முழுவதிலும் இடம்பெறுகின்ற குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அரசியல் அர்ப்பணிப்பைப் பலப்படுத்துதல், முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் துரித நடவடிக்கைகளை எடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஜூன் 23, கொழும்பில் ஆரம்பமான 'குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தெற்காசிய அமைச்சர்களுக்கான இருநாள் பிராந்திய மாநாட்டின்' (EVAC) ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட போது பிரதமர் தெரிவித்தார்.
ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக வளர்வதையும், கண்ணியத்துடன் கல்வி கற்பதையும், தங்களின் முழுமையான திறனை அடைவதையும் உறுதி செய்தல் நமது கூட்டுப் பொறுப்பாகும்."பிரதமர்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 23, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 23, 2026
Rating:

கருத்துகள் இல்லை: