Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - 2026: தனியார் வகுப்புக்கள் நடாத்துவதை தடை செய்தல்


 
2026 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், பாடவிதான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடாத்துவது ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.



தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - 2026: தனியார் வகுப்புக்கள் நடாத்துவதை தடை செய்தல் Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 02, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.