Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2026: தனியார் வகுப்புக்கள் நடாத்துவதை தடை செய்தல்


2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் , பாடவிதான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடாத்துவது ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.



க.பொ.த உயர்தரப் பரீட்சை 2026: தனியார் வகுப்புக்கள் நடாத்துவதை தடை செய்தல் Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 02, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.