ஹிழுறியா வித்தியாலயத்தில் மீண்டும் ஒரு சாதனை! மாகாண மட்டத்தில் முதலிடம்!
மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான ரோபோட்டிக்ஸ் மற்றும் கண்டுபிடிப்புப் போட்டி - 2026* (School Robotic and Invention Competition - 2026)
மட்/மம/ஹிழுறியா வித்தியாலயத்தில் மீண்டும் ஒரு சாதனை!
*Engineering Technology and Production* பிரிவில் பங்குபற்றிய எமது பாடசாலையின் தரம் 10 மாணவன் Abdul Azeez Abdullah Aaris மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
இவர் காத்தான்குடி BT/BC/HUSAINIYA VIDIYALAYA அதிபர் ALM.AZEEZ அவர்களின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்
தக்கது.
எமது வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்த மாணவன் A.A.Abdullah Aaris அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அத்துடன், இம்மாணவனின் வெற்றிக்குப் பின்னணியில் நின்று வழிகாட்டிய கௌரவ அதிபர் S.I.Yaseer Arafath sir, பிரதி அதிபர், மற்றும்
ICT பாட ஆசிரியர்கள்
அனைவருக்கும் எமது பாடசாலை சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் இன்ஷா அல்லாஹ், நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டியிலும் கலந்து கொண்டு எமது மாணவர் முதலாம் இடத்தைப் பெற்று தொடர்ச்சியான சாதனையை நிலைநாட்ட அனைவரும் பிரார்த்திப்போம் ஆமீன்.
ஹிழுறியா வித்தியாலயத்தில் மீண்டும் ஒரு சாதனை! மாகாண மட்டத்தில் முதலிடம்!
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 03, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 03, 2026
Rating:

கருத்துகள் இல்லை: