ஓட்டமாவடி - வாழைச்சேனை பிரதேசத்தில் தமன்கெம தெனக்" வீடுகள் கையளிப்பு.
(සිංහල පරිවර්තනය සමග) ஓட்டமாவடி - வாழைச்சேனை பிரதேசத்தில்
தமன்கெம தெனக்" வீடுகள் கையளிப்பு.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட, சொந்தமாக இருக்க இடம் - ஒரு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் 5,000 மக்களுக்கான வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் உலக வாழ்விடத் தினத்தை முன்னிட்டு "தமன்கெம தெனக்" மானிய வீடமைப்புத் திட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் இன்று 05-10-2026 திங்கட் கிழமை இடம் பெற்றது.
கோறளைப்பற்று மேற்குசெயலப் பிரிவில் அதன் செயலாளர் ஏ.தாஹிர் தலைமையில் இரண்டுவீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டதுடன், கோறளைப்பற்று மத்தி செயலகப் பிரிவில் அதன்செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் பூர்த்தியாக்கப்பட்ட இரண்டு வீடுகள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மேலும், குறித்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எச்.எம்.எம், பாரூக், பிரதேச உறுப்பினர் ஏ.எல்.சமீம், கிளீன் சிலங்கா அமைப்பாளர் புர்க்கான் மெளலவி, பிரஜா சக்தி தவிசாளர்களான எம்ஏசி.நியாஸ்தீன், மற்றும் அஹமட் இர்ஷாட், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தி குழுவின் செயலாளர் என பலரும் கலந்து கொண்டார்கள்.
Ahmed Irshad.
ඔඩ්ඩමාවඩි - වාලච්චේන ප්රදේශයේ
"තමන්කෙම තේනක්" නිවාස පරිත්යාග කිරීම. ஓட்டமாவடி - வாழைச்சேனை பிரதேசத்தில்
"தமன்கெம தெனக்" வீடுகள் கையளிப்பு.
ලෝක ජනාවාස දිනය නිමිත්තෙන් ජාතික ජන බලවේගය රජය විසින් සංවිධානය කරන ලද ‛‛හිමියන් වීමට තැනක් - සුන්දර ජීවිතයක්’’ තේමාව යටතේ පුද්ගලයින් 5,000කට නිවාස ලබාදීමේ යෝජනා ක්රමය යටතේ ‘‘තමන්කෙම තෙනක්’’ සහනාධාර නිවාස ව්යාපෘතියේ නිවාස ප්රදානෝත්සවය අද සඳුදා කෝරළෙයිපත්තුව බටහිර ඔට්ටමාවඩි සහ කෝරළෙයිපත්තු ක්රි්රට් මාතාත්රී කොට්ඨාශයේ දී සිදු විය. 05-10-2026.
එහි ලේකම් ඒ.තාහීර් මහතාගේ ප්රධානත්වයෙන් කෝරළෙයිපත්තු බස්නාහිර කොට්ඨාසයේ නිවාස දෙකක් ප්රතිලාභීන් වෙත ප්රදානය කෙරුණු අතර, එහි ලේකම් එම්.පී.එම්.මුබාරක් මහතාගේ ප්රධානත්වයෙන් කෝරළෙයිපත්තු මධ්ය ලේකම් කොට්ඨාසයේ නිවාස 2ක් ප්රතිලාභීන් වෙත ප්රදානය කෙරිණි.
මෙම අවස්ථාවට සහකාර ප්රාදේශීය ලේකම් එච්.එම්.එම් ෆාරුක්, ප්රාදේශීය සභික ඒ.එල්.සමිම්, ක්ලීන් ශ්රී ලංකා සංවිධායක ෆුර්කාන් මවුලවි, ප්රජා ශක්ති සභාපතිවරුන් වන එම්.ඒ.සී.නියාස්ටීන්, අහමඩ් ඉර්ෂාඩ්, ප්රාදේශීය ලේකම් කාර්යාල නිලධාරීන්, ප්රජා ශක්ති කමිටුවේ ලේකම් ඇතුළු විශාල පිරිසක් සහභාගි වූහ.
Ahmed Irshad
ஓட்டமாவடி - வாழைச்சேனை பிரதேசத்தில் தமன்கெம தெனக்" வீடுகள் கையளிப்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 05, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 05, 2026
Rating:












கருத்துகள் இல்லை: