காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் புதிய பதில் அதிபர் நுஸ்ரி நளீமீக்கு நகர முதல்வர் நேரில் சென்று வாழ்த்து!
காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் புதிய பதில் அதிபர் நுஸ்ரி நளீமீக்கு நகர முதல்வர் நேரில் சென்று வாழ்த்து!
காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் புதிய பதில் அதிபராக எம்.எஸ்.எம். நுஸ்ரி (நளீமி) 06.10.2026 நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, 07.10.2026 இன்று புதன்கிழமை காத்தான்குடி நகர சபையின் நகரமுதல்வர் SHM. அஸ்பர் JP UM குறித்த பாடசாலைக்கு நேரில் சென்று, புதிய அதிபரைச் சந்தித்துத் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இச்சந்திப்பின் போது, பாடசாலையின் கல்விச் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன், நிகழ்வில் ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள், அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் புதிய பதில் அதிபர் நுஸ்ரி நளீமீக்கு நகர முதல்வர் நேரில் சென்று வாழ்த்து!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 07, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 07, 2026
Rating:

கருத்துகள் இல்லை: