சலே வாய்திறந்தால் ஏனையவர்களின் கைதுக்கு வழி பிறக்கும் .
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை மருத்துவ கண்காணிப்பில் இருந்து விடுவிக்க முடியுமென வைத்திய குழாம் பரிந்துரைத்துள்ளதாக சட்ட மாஅதிபர் நீதிமன்றுக்கு அறிவிப்பு.
சுரேஷ் சலே இன்று விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மக்களின் எதிர்பார்ப்பு,
NPP இன் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்பதே.
பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனை ஒரு போதும் வீண்போகாது.
சலே வாய்திறந்தால் ஏனையவர்களின் கைதுக்கு வழி பிறக்கும் .
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 06, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 06, 2026
Rating:

கருத்துகள் இல்லை: