Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்திற்கு ஒரு முக்கிய மைல்கல் -


பொலிஸ் கல்வி மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, இலங்கை தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்திற்கும் கொழும்பு பல்கலைக்கழக கணினிக் கற்கைகள் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2026 ஒக்டோபர் 05 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் கொலேஜ் ஹவுஸ் வளாகத்தில் கைச்சாத்திடப்பட்டது.


கூட்டுப் பயிற்சி நிகழ்ச்சிகள், பாடத்திட்ட அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகிய துறைகளில் இரு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் வலுப்படுத்துகிறது. 


தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்தில் கணினித் தடயவியல் ஆய்வுகூடம் ஒன்றை நிறுவுவதற்கான உதவியும் இதில் உள்ளடங்குகிறது.


வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பொலிஸ் உத்தியோகத்தர்களின் அறிவையும் தொழில்சார் திறன்களையும் மேம்படுத்த இந்த ஒத்துழைப்பு உதவும்.


ජාතික පොලිස් අභ්‍යාස ආයතනය සහ කොළඹ විශ්වවිද්‍යාලයේ පරිගණක අධ්‍යයන අංශය අතර අවබෝධතා ගිවිසුමක් -

පොලිස් අධ්‍යාපනය සහ තාක්ෂණික නිපුණතා සංවර්ධනයේ වැදගත් පියවරක් සනිටුහන් කරමින්, ජාතික පොලිස් අභ්‍යාස ආයතනය සහ කොළඹ විශ්වවිද්‍යාලයේ පරිගණක අධ්‍යයන අංශය අතර අවබෝධතා ගිවිසුමක් 2026 ඔක්තෝබර් 05 වන (අද) දින කොළඹ විශ්වවිද්‍යාලයේ කොලේජ් හවුස් පරිශ්‍රයේදී අත්සන් තැබිණි.


මෙම ගිවිසුම මඟින් ඒකාබද්ධ පුහුණු වැඩසටහන්, විෂයමාලා සංවර්ධනය සහ තාක්ෂණික සහාය සඳහා දෙපාර්ශ්වය අතර සහයෝගීතාව ශක්තිමත් කෙරේ. 

ජාතික පොලිස් අභ්‍යාස ආයතනය තුළ පරිගණක අධිකරණ විද්‍යා රසායනාගාරයක් ස්ථාපිත කිරීමට අවශ්‍ය විශේෂඥ දැනුම හා උපදේශන සහාය ලබාදීම ද එහි ප්‍රධාන අරමුණකි.


නව තාක්ෂණයන් සමඟ මතුවන අභියෝගවලට මුහුණ දීම සඳහා පොලිස් නිලධාරීන්ගේ දැනුම හා වෘත්තීය නිපුණතා වැඩිදියුණු කිරීමට මෙම සහයෝගීතාව වැදගත් දායකත්වයක් ලබාදෙනු ඇත.



 A Significant Milestone for Sri Lanka Police and the National Police Academy -

Marking an important step in advancing police education and technical capabilities, the National Police Academy of Sri Lanka and the University of Colombo School of Computing signed a Memorandum of Understanding on 05 October 2026 at College House, University of Colombo.

The agreement strengthens collaboration in joint training programmes, curriculum development and technical assistance, including support for establishing a computer forensic laboratory at the National Police Academy.

This partnership will help enhance police officers’ knowledge and professional skills, equipping them to address the challenges posed by emerging technologies.

 #SriLankaPolice #PoliceMedia #PoliceNews #මේ_ඔබේ_පොලිසියයි
இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்திற்கு ஒரு முக்கிய மைல்கல் - Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 06, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.