றிஸாலத் ஊடக வலையமைப்பின் அறிமுக விழா 2018
றிஸாலத் ஊடக வலையமைப்பின் அறிமுக விழா கடந்த (23.09.2018 ஞாயிறு) காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் ஏ.எல்.எம்.மஹ்சூம் தலைமையில் இடம் பெற்றது.
றிஸாலத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஆர்.எம்.அல்சான் தலைமையிலான குழுவினர் மூன்று பிரதான அம்சங்களை நோக்காகக் கொண்டு றிஸாலத் ஊடக வலையமைப்பின் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக இதன் போது தேரிவித்தனர். (1) கல்வி (2) சுகாதாரம் (3) விளையாட்டு என்பனவாகும்.
நிகழ்வின் கௌரவ அதிதிகளாக காத்தான்குடி நகர முதல்வர் எஸ்எச்.எம்.அஸ்பர், பிரதி நகர முதல்வர் எம்.ஜ.எம்.ஜெசீம், முன்னால் கிழக்க மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாறுாக், கே.எல்.எம்.பரீட்,காத்தான்குடி கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
றிஸாலத் ஊடக வலையமைப்பின் அறிமுக விழா 2018
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 25, 2018
Rating:
கருத்துகள் இல்லை: