மஃ ஹதுஸ் ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா 2018.
ஏ.எல்.டீன் பைரூஸ்
காத்தான்குடி மஃஹதுஸ் ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா இன்று (16.09.2018 ஞாயிறு) காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் MCM றிஸ்வான் (மதனி) BA தலைமையில் நடைபெற்றது.
மேற்படி அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் காத்தான்குடியைச் சேர்ந்த 92 ஆலிமாக்கள் பட்டம் பெற்று வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜட்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயராளர் அஷ்ஷெய்க் எம்.எம்.அஹமட் முபாறக் (மதனி) உட்பட பல உலமாக்கள்,கல்வி மான்கள் எனப் பலரும் கரந்த கொண்டனர்.
நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜட்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயராளர் அஷ்ஷெய்க் எம்.எம்.அஹமட் முபாறக் (மதனி) உட்பட பல உலமாக்கள்,கல்வி மான்கள் எனப் பலரும் கரந்த கொண்டனர்.
மஃ ஹதுஸ் ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா 2018.
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 16, 2018
Rating:

கருத்துகள் இல்லை: