சுற்றுலா விசாவில் இலங்கை வந்து மசாஜ் தொழிலில் ஈடுபட்ட இளம் யுவதிகள்
சுற்றுலா விசாவில் இலங்கை வந்திருந்த தாய்லாந்தைச் சேர்ந்த 16 இளம் யுவதிகள்
கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மசாஜ் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதனை அடுத்து இவர்கள் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சுற்றுலா விசாவில் உள்நாட்டு வந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முன்னெடுத்துள்ளது
சுற்றுலா விசாவில் இலங்கை வந்து மசாஜ் தொழிலில் ஈடுபட்ட இளம் யுவதிகள்
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 15, 2018
Rating:

கருத்துகள் இல்லை: